ஊட்டியை கண்டுபிடித்த ஜான் சல்லிவன்!
படம் 1
வரலாற்றில் முதல்முறை.. ஊட்டியை கண்டுபிடித்த ஜான் சல்லிவன்.. நீள்கிறது 200 வருட நீலகிரியுடன் பந்தம்.
ஊட்டி என்ற மலைப்பிரதேசத்தை, இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஜான் சல்லிவன்.. ஜனவரி 15, இவரது 170வது நினைவுநாளாகும். 200 வருடங்களுக்கு முன்பு ஊட்டியில் வாழ்ந்த ஜான் சல்லிவனை, வெறும் 40 வருடங்களுக்கு முன்புதான் நீலகிரி மக்களே தெரிந்து கொண்டார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இவரை எப்படி வரலாறு மறந்தது? என்ன நடந்தது?
1819-ல் நீலகிரியை முதல்முதலாக கண்டுபிடித்து, கட்டமைத்தவர் ஜான் சல்லிவன்..
நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரும் ஜான் சல்லிவன்தான்..
ஊட்டி நகரம் மற்றும் ஊட்டி ஏரியை நிர்மாணித்தவரும் இவரே ஆவார்.
கோவையின் கலெக்டராக ஜான் சல்லிவன் இருந்தபோது, "உழுபவர்க்கே நிலம்" என்பதை அறிவித்து, பட்டா, சிட்டாவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதும் ...









